(7-03-2024)
நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நான்காம் கிராமத்தில் உள்ள கமு/ சது வேம்படி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.