ஆதியில் தமிழர் – நாகர் சமயத்தால் ஒன்றாக இருந்தும் மொழியால் வேறுபட்டிருந்தனர்!

(கடந்தவாரத் தொடர்ச்சி) மகாவம்ச ஆசிரியர் மகாநாப தேரர் ஆதிக்குடிகளின் (நாகர், இயக்கர், இராட்சதர், தேவர், புலிந்தர் (வேடர்) பட்டியலில் தமிழர்களை சேர்க்காது விட்டாலும் மகாவலி கங்கைக்கு வடக்கே தமிழர்கள் செறிந்து வாழ்ந்தார்கள், அந்த நிலப்பகுதியை ஆண்டார்கள் என்பதை காகவண்ண தீசன் (கிமு 210 – 205) வாயிலாகக் கூறுகிறார். அதாவது தமிழர்கள் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் மகாவலி கங்கைக்கு வடக்கே உள்ள பகுதியை ஆண்டார்கள் என மகாவம்சம் கூறுகிறது. அதற்கு முதல் சோணாட்டில் இருந்து சேனன், … Continue reading ஆதியில் தமிழர் – நாகர் சமயத்தால் ஒன்றாக இருந்தும் மொழியால் வேறுபட்டிருந்தனர்!