தலையைக் கவிழ்ந்தபடி தனது பிறந்த நாளை கொண்டாட முடியாமல் தவிக்கும் கனடிய தேசம்

25-06-2021 கதிரோட்டம் கனடா என்னும் தேசம் குளிர் நிறைந்த ஒரு நாடு என்று அறியப்பட்டாலும் அந்த நாட்டில் நாம் காலடி எடுத்துவைத்தால் எமது மனங் குளிரும் வண்ணம், அந்த தேசத்தின் அரசின் பிரதிநிதிகளே எம்மை விமான நிலையத்தில் வரவேற்று உபசரிப்பார்கள் என்ற கணிப்பு பல்லாண்டு காலமாய் அழியாத ஒரு கருத்தோவியமாக காட்சி அளித்து வந்தது. உலகில் எந்த நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், அங்கு இன ரீதியாகவோ, மொழியைக் காரணமாகக் கொண்டோ, அல்லது பின்பற்றும் மதம் சார்ந்த எதிர்ப்புணர்வு … Continue reading தலையைக் கவிழ்ந்தபடி தனது பிறந்த நாளை கொண்டாட முடியாமல் தவிக்கும் கனடிய தேசம்