கனடாவின் ரொரென்ரோ நகரில் இயங்கிவரும் உதவி இந்தியத் தூதுவர் அலுவலகத்தின் கொன்சல் ஜெனரல் ஶ்ரீமதி அபூர்வா ஶ்ரீவத்தாவா அவர்கள், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி இங்கே ஒலி, ஒளி வடிவத்தில் உள்ளது.
கனடா வாழ் இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்தியக் கனடியர்கள் அனைவருக்கும் எமது இணையத்தள இயக்குனர் சபையின் சார்பில் வாழ்த்துக்கள்.