இலங்கை பெண்மனி ஒருவர் ஒரு பிரசவத்தில் 5 குழந்தைகள் பிரசவித்துள்ளார்.
கொழும்பு டி சொய்சா பெண்கள் வைத்தியசாலையில் இந்த 5 குழந்தைகள் பிரசவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே 5 பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
5 பெண் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.