பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் காங்கிரேசன்துறை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை நிமித்தம் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்