அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகச் சந்திப்பில் பங்கேற்ற ஊடகவிலாளர்களை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நாலக கலுவெவ, தெரிவித்துள்ளார்.
ஊடகச் சந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,
இதுகுறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அரசாங்க தகவல் திணைக்க பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.