நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என்மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது.
நான் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன்.
இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா? என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்!