இலங்கையில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கமைய பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 496 பேருக்கும் காலி மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 25 பேருக்கும் பேருவலை மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 20 பேருக்கும் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 20 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த 48 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.