நேற்று வெள்ளிக்கிழமை காலை 06 மணியளவில் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நோயாளர் பொரல்ல – சகஸ்புர தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் தகுந்த சுகாதாரப் பாதுகாப்புக் கவசங்களோடு சென்றே தப்பியோடியவரைக் கைது செய்ததான எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்