திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொட கொவிட் 19 கொத்தணியில் பதிவான மொத்த தொற்றுக்குள்ளானோரிள் எண்ணிக்கை 3883 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3682 நேற்றைய தினத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவர்களில் பேலியகொடை மீன் சந்தையில் 140 பேருக்கும்தனிமைப்படுத்தலிலிருந்த 37 பேருக்கும் மீனவர்கள் 24 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது