தியத்தலாவை ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகிலுள்ள மீன் சந்தையில் பணிபுரியும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களை அடையாளம் கண்டு அவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.