64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், கொழு ம்பு மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளிலும், குருணாகல் மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தில் 3 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.