நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மன்னார் மாவட்ட மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், போக்கு வரத்தில் ஈடுபடும் மக்கள் சுகாதார நடை முறைகளை பின் பற்றும் வகையிலும் மன்னார் பொலிஸாரினால் இன்றைய தினம் புதன் கிழமை(28) காலை 8 மணியளவில் மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.