எட்டியாந்தோட்டை- இங்கிரியாவத்த பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பெண் சிகிச்சைக்காக, ஐ.டி.எச்.இல் நேற்று (திங்கட்கிழமை) இரவு சுகாதார பரிசோதகர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அப்பெண்ணின் தந்தையும் இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.