பைனல் ரேணிங் வேக்ஸ், M.S.M இன்டஸ்ட்ரியல், M.S.R காட்வெயர்ஸ், வெஸ்லி சினிமா மானிப்பாய், ஈஸ்வரி யுவலர்ஸ் உரிமையாளர், மானிப்பாய், கிராம சபை உறுப்பினர், முன்னாள் உபதலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் பனம்பொருள் அபிவிருந்திசபை, அரசாங்கத்தால் தொழில் அதிபர் சான்றிதழ் பெற்றவர்
வயது 87
சண்டிலிப்பாய்(பிறந்த இடம்) மானிப்பாய் London – United Kingdom கனடா
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்து சுந்தரமூர்த்தி அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்து, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தவசி, காமாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், ஜெயந்திரன், தர்மகுலேந்திரன், ஜெயந்தினி, சுகந்தினி, புவனேந்தினி, முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் அன்புச் சகோதரரும், தவராஜா, புஸ்பராகவன், விக்கிரமசேகரம், பிலோமீனா, அலிஸ், அனித்தா, துஷிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், உஷாந்தன், யோசுவா- குளோடியா, ஜொய், தர்ஷிக்கா, சுனிக்கா, திலக்ஷன், கோபிக்கா, றொஷான், தனுஷிக்கா, டிக்ஷன்- நிகிதா, சோபிகன், சாருகா, ஆர்த்திகா, யதுர்ஷிக்கா, அனோஜி, ஆருஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
























