கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் 18 தொற்றாளர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தொற்றுக் கண்டறியப்பட்ட 18 பேரே நேற்று கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.