உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்
– எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்
1.கருப்பு கவுணி அரிசி, மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி:
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி:
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி:
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி:
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. காலாநமக் அரிசி:
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. அறுபதாம் குறுவை அரிசி:
எலும்பு சரியாகும்.
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி:
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. தங்கச்சம்பா அரிசி:
பல், இதயம் வலுவாகும்
11 கருங்குறுவை அரிசி:
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. கருடன் சம்பா அரிசி:
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. கார் அரிசி:
தோல் நோய் சரியாகும்.
14. குடை வாழை அரிசி:
குடல் சுத்தமாகும்.
15. கிச்சிலி சம்பா அரிசி:
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. நீலம் சம்பா அரிசி:
இரத்த சோகை நீங்கும்.
17. சீரகச் சம்பா அரிசி:
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. தூய மல்லி அரிசி:
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. குழியடிச்சான் அரிசி:
தாய்ப்பால் ஊறும்.
20. சேலம் சன்னா அரிசி:
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. பிசினி அரிசி:
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. சூரக்குறுவை அரிசி:
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. வாலான் சம்பா அரிசி:
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. வாடன் சம்பா அரிசி:
அமைதியான தூக்கம் வரும்
25. திணை:
உடலுக்கு வன்மையை கொடுக்கும். வலிமையை பெருக்கும். உடலை வலுவாக்கும்.
26. வரகு:
உடல் பருமன் குறைக்கும். மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
27. சாமை
: காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும். ஆண்மை குறைவை நீக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
28. குதிரைவாலி:
தசைகள் எலும்புகள் வலுவாகும். ரத்த நாலங்களில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
29. கை குத்தல் அரிசி:
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது. புற்று நோயினை வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கல் வராமல் தடுகின்றது. உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
30. சிவப்பு காட்டு அரிசி:
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
31. சிவப்பு அரிசி:
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
32. குள்ளகாற் அரிசி:
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்