வெலிக்கடைச் சிறைச்சாலையைத் தொடர்ந்து போகம்பரை சிறைச்சாலைக்குள்ளும் கொரோனா பரவியிருப்பது இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போகம்பரை சிறைச்சாலையில் ஏழு கைதிகளுக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் உடனடியாக வெலிகந்தை முமாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.