கொரோனாவால் பாதிக்கப்படவர்களின் சடலங்கள் வீதிகளில் மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் போலி தகவல்களுடன் படங்களை பதிவிட்டமை தொடர்பில் இலங்கை கடுகன்னாவையை சேர்ந்த ஒருவர் இன்று 14ம் திகதி சனிக்கிழமை கைது செய்யப்பட்டு ள்ளார் .
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த சிஐடியினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்