கொழும்பு மாநகரின் மத்திய பகுதியான, மருதானை, கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகியன நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை இந்த பகுதிகள் முடக்கப்பட்டிருக்கும் என்று, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.