தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் மூத்த போராளி கப்டன் பண்டிதரின் வல்வெட்டித்துறை,கம்பர்மலையில் அமைந்துள்ள இல்லத்தில் மாவீரர் வாரத்தின் தொடக்க நாள் நிகழ்வுகள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நண்பகல் நடைபெற்றது.
முன்னதாக பண்டிதரின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.