உடுவில் பிரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தையும் மூடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (13) சற்றுமுன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்