கொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது