இலங்கை நாடாளுமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவதை தடுக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது கூட எதிர்பாராத பல கருத்து மோதல்கள் உருவாகும் என்றும் அஞ்சப்படுகின்றது