கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இன்றைய தினத்திலிருந்த மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரையில் மூட – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நேற்று (17) பணிக்கப்பட்டதையடுத்து கல்வியங்காட்டு பொதுச் சந்தை இன்றைய தினம் மூடப்பட்டது.