கொழும்பு ‘புதிய மகசின்’ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள ஒன்றிணைந்த அரசியல் கைதிகள் அவசர,அவசிய கவனயீர்ப்பு கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே மகசீன் சிறையிலுள்ள அரசியல் கைதி கண்ணதாசனிறகு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உண்மை நிலையினை வெளி உலகிற்கு கைதிகள் தெரிவித்துள்ளனர்.