16ம் ஆண்டு ஆழிப்பேரலை நிகழ்வு இன்றைய தினம் (26) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்டார் கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Copyright 2018. All rights reserved. Privacy Terms and Conditions