கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் தைப்பொங்கல் மற்றும் , தமிழ் மரபுத் திங்கள் இணையவழி வைபவத்தில் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கலந்து கொள்ளவுள்ளவுள்ளார் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
இணைய வழி ஊடாக நடைபெறும் இந்த விழா இன்று, வியாழக்கிழம 2021 ஜனவரி 21 ஆந் திகதி, மாலை ஏழு மணிக்கு ஆரம்பமாகும்.
கோவிட்-19 உலகத் தொற்றுநோய் வேளையில் தமிழ்க் கனடிய முன்களப் பணியாளர்களும், அத்தியாவசிய பணியாளர்களும் ஆற்றும் பணிகளைக் கௌரவிக்கும் வகையிலும் இந்த விழா அமையும்.
தைப்பொங்கலையும், தமிழ் மரபுத் திங்களையும் முன்னிட்ட வரவேற்பு விழா
திகதி: 2021 ஜனவரி 21, வியாழக்கிழமை
நேரம்: மாலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை
தளம்: Facebook.com/garyforsrp
Prime Minister Justin Trudeau to attend Virtual Thai Pongal and Tamil Heritage Month celebrations
SCARBOROUGH, ONTARIO – Prime Minister Justin Trudeau will be in attendance at the Virtual Thai Pongal and Tamil Heritage Month Reception hosted by the Federal Liberal Caucus.
The virtual celebrations will be held today, January 21st, 2021 at 7pm.
The celebration will be a tribute to the contributions of Tamil-Canadian frontline and essential workers during the COVID-19 pandemic.
Thai Pongal and Tamil Heritage Month Reception
Date: Thursday, January 21st , 2021
Event Time: 7PM-8PM
Platform: Facebook.com/garyforsrp