மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட வளாகம் வருகிற 27.01.2021 அன்று திறந்துவைக்க இருப்பதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது சம்பந்தமாக, கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள்.
