இலங்கையில் (Organic ) இயற்கை பசளை முறையில் வீட்டு மரக்கறித் தோட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
எமது ஸ்தாபனத்தினால் இலங்கையில் (Organic ) இயற்கை பசளை முறையில் வீட்டு முற்றத்தில் சிறிய அளவிலான நிலத்தில் Grow Bags பைகள் மூலமாக இலகுவான முறையில் மிகக் குறைந்த செலவில் தக்காளி, கத்தரி, மிளகாய், கறி மிளகாய், வெண்டி, போன்ற மரக்கறி வகைகள் பயிர் செய்யப்படுகின்றன.
இந்த முறையிலான பயிர்ச்செய்கைக்கு நாம் Grow Bags பைகள் அதற்குரிய மண் மற்றும் தரமான இயற்கைப் பசளை தென்னந்தும்பு- Grow Bag பையில் மூன்று மரக்கன்றுகள் வீதம் மரக்கன்றுகள் வழங்குகின்றோம். எல்லாமாக 60 கன்றுகள்.
இதற்குரிய செல்வு 50 கனடிய டாலர்கள் மாத்திரமே. 20 பைகளில் இந்த கன்றுகள் வழங்கப்படுகின்றன
இப்பயிர்ச் செய்கையினால் எற்படும் நன்மைகள் பினவறுமாறு:-
1. சிறிய இடத்தில் Grow Bags பைகள் மூலமாக வீட்டுப் பயிர்ச் செய்கை
2. ஒரு முறை மரக்கறிகள் பெற்றுக் கொண்டால், தொடர்ந்து ஐந்து தொடக்கம் ஆறுமாதம் வரை மரக்கறிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
3. வீட்டுக்குத் தேவையான இரசாயன மருந்துகள் கலப்பற்ற மரக்கறிகளை பெற்றுக்கொள்வதோடு, மேலதிகமாக 15000 ரூபாய் தொடக்கம் 20000 ரூபாய் வரை வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
4. நாம் வழங்கும் Grow Bags பைகளில் காய்கறிக் கன்றுகள் நன்றாக ஒரு மாதம் வரை பராமரித்து மரங்கள் காய்க்கும் பருவத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்படும். எனவே நீங்கள் உடனடியாகவே பயனைப் பெற முடியும்.
ஆரவமுள்ளவர்கள் தொடர்பு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு:-
வெகுவிரைவில் கனடாவிலும் இந்த பயிர்ச் செய்கை முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு:- 437 335 5424 மின்னஞ்சல்: sin21ne@gmail.com
இதே இலக்கத்தில் VIBER, WhatsApp மூலமாகவும் எம்மோடு தொடர்பு கொள்ளலாம்.