திரு.கு.வி. மகாலிங்கம்
சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர், வித்துவான்
மீசாலை வடக்கு (பிறந்த இடம்) மீசாலை Toronto – Canada
யாழ். சாவகச்சேரி மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கு.வி. மகாலிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார் – மகன் : 416-505-2109
குணா : 416 -822-7615