மன்னார் நிருபர்
(18-02-2021)
திஸ்ஸமஹாராம பொல்கஹவெலென, பன்னேகமுவ வீதியில் அமைந்துள்ள, நல்லெண்ண மாளிகை வளாகத்தில் (“ஹொந்த ஹித்த மந்திரய”) நிர்மாணிக்கப்பட்டுள்ள 127 அடி உயரமான “நல்லெண்ண தாமரை புத்தர் கோபுரம்” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (2021.02.18) திறந்துவைக்கப்பட்டது.