ஸ்காபுறோவில் கென்னடி-எக்ளிங்கடன் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள சங்கர் அன் கோ நிறுவனத்தில் தற்போது உயர்ந்த தரத்தைக் கொண்ட கரம் விளையாட்டு ஆடும் பலகையான CARROM BOARD அதிக கையிருப்பில் விற்பனைக்கு வந்துள்ளன.
சங்கர் அன் கோவின் – தொலைபேசி எண்கள்: 416 759 5100 – 416 759 4916
அத்துடன் இங்கு விசேட வலம்புரிச் சங்குகள்
பிராமணர்களுக்கு தானம் வழங்கும் விசேட பொருட்கள்
பாலர் பாடப் புத்தகங்கள்
விசேட வாசனைத் திரவியங்கள்
விசேட சவர்க்கார வகைகள் மிக்சிரூபவ் கிரைன்டர்கள் றைஸ் குக்கர்கள் பிரசர் குக்கர்கள் ஆகியன திருத்திக் கொடுக்கப்படும்.
விசேட நறுமணம் கொண்ட சாம்பிராணிகள்
வெண் குங்கிலியம் மற்றும் கருப்புக் குங்கிலியம்
ஆகாசக் கிழங்கு ஆகியவும் கிடைக்கின்றன.
தொலைபேசி எண்கள்: 416 759 5100 – 416 759 4916