யா/ தாவளை சைவத்தமிழ் வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசு பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 25.02.2021 வியாழக்கிழமை மேற்படி வித்தியாலய மண்டபத்தில் வகுப்பாசிரியர் திருமதி ச . புவீந்திரன் தலைமையில் நடைபெடற்றது . இந்த வைபவத்தில் லயன் M . தவகுமாரன், லயன் K . அருணகிரிநாதன், திருமதி. த . ஜயந்தினி, திருமதி K . மகிழ்ராஜன், திரு. வே . முத்துலிங்கம் ஆகியோர் பரிசில்களை வழங்கி மாணவர்களை கௌரவித்து சிறப்பித்தனர் .
இந்த நிகழ்வுக்கு இங்கிலாந்து இரத்தினம் அறக்கட்டளை நிறுவனத்தினரும், கனடா சித்தன்கேணி ஒன்றியத்தினரும் நிதிப்பங்களிப்பு வழங்கி இருந்ததமை இங்கு குறிப்பிடத்தக்கது.