யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அரசுக்கு வேண்டுகோள்
“தற்போது இலங்கையெங்கும் பேசுபொருளாக உள்ள இரணைதீவு தொடர்பாகவே இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம். 20ம் நூற்றாண்டு தொடக்கம், மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் இந்த மண்ணை ஒரு புதைகுழி ஆக்காதீர்கள். உங்கள் சர்வதிகார நடைமுறையை சற்று நிறுத்தி வையுங்கள்”
இவ்வாறு மேற்படி விடயம் தொடர்பாக யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரமான விடயங்கள் இத்துடன் அறிக்கை வடிவில் காணப்படுகின்றது