மன்னார் நிருபர்
(08-03-202)
வட மாகாணம் முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் திடீர் மின் தடங்கள் ஏற்பட்டது.
எனினும் மன்னார் தீவு பகுதியில் மின் தடங்கல் ஏற்படவில்லை.
எனினும் இரவு 7 மணியளவில் மன்னார் பெருநிலப்பரப்பில் மின் தடங்கல் ஏற்பட்டு இருந்தது.
எனினும் இரவு 8 மணியளவில் மன்னார் பெருநிலப்பரப்பில் மின்சாரம் வழமைக்கு திரும்பியது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டம் முழுமையாக வழமைக்கு திரும்பியது
இன்று வட மாகணம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
வடக்கில் மன்னார் மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்கள் முழுவதுமாக ஒரே நேரம் மின்சார தடை ஏற்பட்டிருப்பதற்கு தொழிநுட்ப கோளாறாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.