உங்கள் வியாபாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியதற்கு நீங்கள் செய்யவேண்டிய என்னவென்றால்: நீங்கள் பின்பற்றக் கூடிய வியாபார உத்திகளைப் பாவித்து அதில் ஈடுபடுவதே ஆகும். அவ்வாறு செய்தால் தான் கடன் சுமைகளிலிருந்து நீங்கி உங்கள் வியாபாரத்தை நீங்கள் நடத்த முடியும்,
இது ஒருபுறம் இருக்க , நாங்கள் உங்கள் கடனை வளர்த்து, உங்கள் வியாபாரம் வளர்வதற்கு உங்களுக்கு கடன் அவசியம் ஆனால்
கடன் என்பது வளர வளர உங்கள் வியாபாரத்தைப் பாதிக்கும். எனினும் லைன் ஒப் கிறடிட் வசதிகள் மற்றும் கிறடிட் அட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளில் உங்கள் வியாபாரத்தை நீங்கள் நடத்தலாம். ஆனால் கடன் வளர வளர உங்கள் வியாபாரம் பாதிப்படையும் என்பதையும் உணரவேண்டும்.
உங்கள் கடன் சுமைகளை குறைப்பது வியாபாரத்திற்கு நல்லது. உங்களுக்கு குறைந்த கடன் இருப்பது வியாபாரத்தில் அதிக இலாபத்தை எட்டக் கூடியதாக இருக்கும்
1) சந்தைப் படுத்தல் என்பது உங்கள் வர்த்தகத்தை முன்னேற்றுவதற்கு உரிய இறுதி முயற்சியாகும். அநேகமான சந்தைப்படுத்துவோர், ஒரே வழியில் மட்டுமே சிந்தித்து செயற்படுவார்கள். இது வியாபாரத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. சந்தைப்படுத்துகின்ற பணிகளைச் செய்பவர்கள் வியாபாரத்தை படிப்படியாக முன்னேற்றும் வகையில் ஆலோசனை சொல்பவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் உங்கள் மனதில் உள்ள உண்மையான சிந்தனையும் உங்கள் வியாபாரத்தை அபாரமான அளவிற்கு வளர்ச்சியடைச் செய்யும்.
2) உங்களிடம் உள்ள உத்திகளை பயன்படுத்துவதும் உ ங்கள் வியாபாரத்தை வளர்ப்பதற்குரிய நல்ல முயற்சியாகும் நீங்கள் ஒரு சந்தைப்படுத்துபவராக உங்கள் வர்த்தகத்தில் புதிய உத்திகளைப் பயன்படுத்துவது உங்கள் வாடிக்கையாளர்களையும் கவரும். இவ்வாறான முயற்சியில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகளை தொடர்ந்து உருவாக்கினால் உங்களுக்கு உத்திகள் தோன்றுவதற்கு தடையே இருக்காது
3) உங்கள் கடன் பற்றிய விபரங்களை எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் கடன்கள் எல்லாவற்றையும் வட்டியோடு சேர்த்து மாதந்தோறும் திருப்பிச் செலுத்தவும். கிறடிற் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை உட்பட வர்த்தககத்தில் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளும் சரி செய்யப்பட வேண்டியவையாகும் . இந்த நடைமுறையானது, கடன்களைச் சமாளிப்பதற்கான வழிகளாகும். சில வல்லுநர்கள் அதிக வட்டியுடன் பெறப்படும் கடன்தொகையை சிபார்சு செய்கிறார்கள்.
(4) நீங்கள் தொடர்ச்சியாக சந்தைப்படுத்தல் முறையில் எப்போதும் பணம் செலவழிக்கின்ற சந்தைப்படுத்தலில் ஈடுபட்டால் பணத்தை இழக்க வேண்டி வரும் மேலும் அதை மீளப்பெற என்ன ஆகும் என்பதை நீங்கள் கண்டுகொள்வது மிகவும் அவசியமானது.
5) நீங்கள் உருவாக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்: நீங்கள் உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு பல விதமான வழிகளைப் பின்பற்ற வேண்டும். சந்தைப்படுத்தலிலும் பல வழிகளைப் பாவிக்க வேண்டும். ஏனெனில் ஒன்றோ அல்லது இரண்டோ சந்தைப்படுத்தும் வழிகள் இருந்தால் உங்கள் வியாபாரத்தை ஆட்டம் காணும் நிலையில் தான் வைத்திருக்க வேண்டிவரும். இதனால் உங்கள் வியாபாரத்தின் வளர்ச்சி ஆபத்தான நிலைக்குச் செல்லும்.எவ்வாறாயினும் உங்கள் வியாபாரம் ஒரு தனியான சந்தைப்படுத்தல் உத்தியோடு நல்ல நிலையில் நடந்தாலும் பல வழிகளில் பணம் சம்பாதிக்கக் கூடிய வழிகளைத் தேட வேண்டும்.. உதாரணமாக அச்சு விளம்பரங்கள் மற்றவர்களோடு இணைந்து விளம்பரம் செய்தல் மற்றும் பத்திரிகை அறிக்கைகள் மூலமான இலவச விளம்பரங்களைச் செய்தல் ஆகியவற்றையும் தபால் மூலமான கடிதங்களையோ அன்றி விளம்பர நோட்டீஸ்களையோ அனுப்பலாம்..அத்துடன் தொலைபேசி மூலமான அழைப்புக்களையும் மேற்கொள்ளலாம்.
ஒன்றோ அல்லது இரண்டோ சந்தைப்படுத்தும் முறையை நீங்கள் வைத்திருந்தால், உங்கள் வியாபாரம், ஆபத்தானதும் பாதுகாப்பு இல்லாததுமான இடத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு. கடன் சுமையை அதிகரிக்கும்.எனவே உங்கள் வியாபார உத்திகளை பல பிரிவுகளில் கொண்டுவர கற்றுக் கொள்ள வேண்டும்.நீங்கள் வியாபார உத்திகள் பலவற்றை வளர்த்துக் கொள்ளும்போது, நீங்கள் இன்னும் பணத்தை மாத்திரமல்ல வியாபாரத்தையும் வளர்க்க உதவும். இந்த வழியின் மூலம், உங்கள் வியாபார நிலையம் வங்குரோத்து நிலைக்குச் செல்வதைத் தவிர்க்கும்.எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு வியாபாரத்தை நடத்துவதற்கு ஒரு கடனை நீங்கள் பயன்படுத்தி, சரியான நேரத்திற்கு கடனாளிகளின் பணத்தைச் மீளச் செலுத்தினால், மன அழுத்தம் இருக்காது. இவ்வாறாக உங்களிடம் கடன் அல்லது கடன் சிக்கல்கள் இருந்தால் www.gtacredit.com என்ற இணையத்தளத்தைப் பார்வையீடவும் அல்லது 416-489-2000 என்னும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்.