இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டவர்களுக்கு நன்கு பிடித்தமான சுற்றுலா மையம் என்று அறியப்பெற்ற அறுகம்பையில் அமைந்துள்ள உல்லாசப் பயண விடுதி உடனடியாக விற்பனைக்கு உள்ளது.
◌பொத்துவிலுக்கு அண்மையில் கடற்கரை மற்றும் வெளிநாட்டவர் விரும்பும் இயற்கை வளம் ஆகியவை நிறைந்த அறுகம்பையில் நல்லதோர் முதலீடு.
40 பேர்ச் காணியில் 8 பெரிய அறைகள் ◌கொண்ட இந்த உல்லாசப் பயணவிடுதியில் விசாலமான உணவகமும் உள்ளது. வெளிநாட்டவர்களைக் கவர்ந்த இந்த விடுதியின் விலை இலங்கைப் பணத்தில் 38 மில்லியன் ரூபாய்கள். வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்கள் விரும்பினால், பங்குதாரராகவும் இணைந்து கொள்ளலாம். எதையும் பேசித் தீர்ப்பதற்கு உரிமையாளர் விரும்புகின்றார்.
ஆர்வமுள்ளவர்கள் இலங்கை வற்ஸ் அப் இலக்கம் 94777374433 அல்லது கனடா இலக்கம் 416 587 0552 ஆகிய இலக்கங்களை அழைக்கலாம்