கனடா-ரொரென்ரோ பல்கலைக் கழகம் மற்றும் அமெரிக்கா- ஹூஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அமையவுள்ள தமிழ் இருக்கைகளுக்கு நிதி சேகரிக்கும் முயற்சியாக நடைபெறும் இசைத் திருவிழா நன்கொடை அளிப்பதற்கான வழிகள் மற்றும் மேலதிக விபரங்கள் அறிய கீழ் உள்ள இணைப்பை சுட்டவும்.