NDP proud to support passage of Tamil Genocide Awareness Week Bill
கனடா ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 6ம் திகதி சமர்ப்பிக்கப்பெற்ற இலங்கையின் இன அழிப்பு தொடர்பான அறிவியல் வாரம் என்னும் மசோதாவை ஆதரித்து ஒன்றாரியோ மாகாண சட்ட மன்றத்தின் பிரதான எதிர்க் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவி சிறப்பான ஓர் உரையை ஆற்றினார். அந்த உரையின் ஒளிப்பதிவு இங்கே உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஏனைய மொழி பேசும் மாணவர்களும் இலங்கையில் 2009ம் ஆண்டு வரை தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக கற்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு இனிமேல் அரசின் அங்கீகாரத்தோடு இடம்பெறும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவை சட்ட மன்றத்தில் சமர்ப்பித்தவர் ஸ்காபுறொ ரூஜ் பார்க் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலம் ஆவார்.
QUEEN’S PARK – Official Opposition NDP Leader Andrea Horwath and the Ontario NDP Caucus issued the following statement after supporting the unanimous passage of Bill 104, Tamil Genocide Awareness Week into law:
“The passage of Bill 104 today is a long-overdue historical moment for the Tamil community of Ontario. This moment belongs to the many Tamil Canadians who have tirelessly pushed for the recognition of the Tamil Genocide at all levels of government for many years.
The Official Opposition has supported this legislation wholeheartedly since its introduction in 2019, and pushed many times for the government to pass this bill as soon as possible.
New Democrats will continue to stand with Tamil Ontarians in their efforts to seek justice, peace, and accountability for the Tamil Genocide, and support their advocacy, healing, and growth.”
The Official Opposition Leader Andrea Horwath, along with NDP MPPs Gurratan Singh, Doly Begum, Tom Rakocevic, and Marit Stiles all proudly spoke on the importance and significance of this legislation.