முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பொன்னகர் தமிழ் வித்தியாலய அதிபரினால் தமது பாடசாலையில் கல்வி கற்றுவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்களைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கு பாடசாலை சீருடைத்துணிகளும் புத்தகப்பைகளும் தந்துதவுமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 30,000 பெறுமதியில் புத்தகப் பைகளும் பாடசாலை சீருடைத்துணிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
