உலகெங்குமிருந்து தமிழ் அன்பர்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள், வர்த்தகப் பிரமுகர்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவர்களின் ஆதரவோடு 3 மில்லியன் கனடிய டாலர்கள் என்ற இலக்கை எட்டியுள்ள நிலையில் மிக விரைவில் ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கையை கொண்டாடுவதற்கான இணையவழி வைபவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அழைப்பை ரொரன்ரோ பல்கலைக் கழக நிர்வாகிகளும், தமிழ் இருக்கை குழுவினரும், கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பும் இணைந்து இந்த அழைப்பை விடுக்கின்றனர்
Professor Wisdom Tettey
Vice President, University of Toronto
Principal, University of Toronto Scarborough
and
The Tamil Chair Inc., and the Canadian Tamil Congress
cordially invite you to a special event in celebration of having reached our campaign goal to establish a Chair in Tamil Studies at UTSC.
Tamil Chair Campaign Celebration
Date : Saturday, June 12th, 2021
Time: 10:30 a.m. – 1:00 p.m.
Virtual Celebration