தமிழை தாய் மொழியாகக் கொண்ட சந்தியா ஞானமேகம் கனடாவில் விளம்பர படங்களிலும் மாடலிங்கிலும் நடித்து தனக்கென முன்னணி இடத்தில் இருந்து வருகிறார். கனடாவில் மான்ட்ரியல் மாகாணத்தில் வசித்து வரும் இவரை பிரெஞ்சு ஊடகங்கள் வெகுவாக பாராட்டி உள்ளது. தமிழ் திரை உலகில் வெப் சீரியஸ், மற்றும் திரைப் படங்களிலும் நடிக்க ஒப்பமாகி இருக்கிறார்.
மக்கள்தொடர்பு: வெங்கட்
























