ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் மற்றுமொரு இணைய வழிக் கலந்துரையாடல் 18 யூன் வெள்ளிக்கிழமை 2021 அன்று இரவு 8:00 – 9:30 மணி (கனடா ரொறன்ரோ) நேரம் நடைபெறும்.இந்த நேரத்திற்கேற்ப ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் பங்கெடுக்கலாம்.
‘இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் – ஒரு குடித்தொகையியல் நோக்கு’ என்ற தலைப்பில்