25-வது ஆண்டு விழா காணும் உதயன் அதிபர் திரு. திருமதி லோகேந்திரலிங்கம் தம்பதியருக்கும், பணிபுரியும் அனைத்து அன்பர்களுக்கும், எமது SAREGA மியூசிக் பள்ளியில் இசை பயிலும் அனைதது மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்ததுக்கள். இ்நத 25 ஆண்டுகள், என்னையும், எமது SAREGA மியூசிக் பள்ளியினையும் பலவிதங்களில் பாராட்டியும், ஊக்குவித்தும் நீங்கள் தொடர்ந்து கொடுக்கும் ஆதரவிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள். எமது 17-வது ஆண்டு விழாவில் நாங்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்து எம்மையும், அனைத்து உறவுகளையும் பெருமை படுத்தினீர்கள். உங்கள் பணி இன்னும் பல்லாண்டுகள் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன், நியூயார்க் ராஜா – இசை அமைப்பாளர் / இசை ஆசிரியர்