மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.டன்சிக்கா (வயது-6) என்ற சிறுமிக்கு அவசரமாக A+ சிறு நீரகம் தேவைப்படுகின்றது.
மாற்று சிறுநீரக சத்திரசிகிச்சை செய்யுமாறு வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இவருக்கு A+ வகை சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகின்றது.
வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் வழங்கி உதவினால் சன்மானம் வழங்கப்படும்.
தானஞ்செய்ய விரும்புபவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.