யாழ். தெல்லிப்பளை வருத்தலைவிளானை (தேன்கிரான்) பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் (பேபி) நவரத்தினம் அவர்கள் தனது மனையில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பையா, தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா, இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், அமரர் கந்தையா நவரத்தினத்தின் (நவரத்தினம் ஸ்ரோர் உரிமையாளர் – யாழ். புகையிரத நிலைய சந்தி) அன்பு மனைவியும், செல்வநாயகி கந்தையா, சிவஞானவதி சிவகுரு , அன்னபாக்கியம் துரையப்பா, அன்னகுமாரலிங்கம், சரஸ்வதிதேவி தில்லையம்பலம், குகஞானவதி சர்வானந்தன், இராசமலர் வன்னியசூரியர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், கமலாதரன் (இங்கிலாந்து), பாலசிங்கம் (பருத்தித்துறை), அமிர்தகௌரி (திருகோணமலை), கமலவாசன் (கனடா), கமலதாசன் (இங்கிலாந்து), கேதாரகௌரி (யாழ்ப்பாணம்), கமலசிறி (இங்கிலாந்து) ஆகியோரின் அருமைத்தாயாரும், ஜெயகௌரி, கமலினி, திருநாவுக்கரசு, கோமதி, தாரா சந்திரிகா, வேலுப்பிள்ளை , சுஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், மருத்துவர் கேஜன், மாதுமை, சஞ்சீவன், மருத்துவர் பிரியகலா, கீர்த்தனா, நவீனன், வசுமதி, சஜேந்தன், மதுமதி, ஹரிக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், வசுதா, அக்ஷயா, தரணீஷ், ஆதிரன், அனிக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 16-07-2021 அவரது இல்லத்தில் இடம்பெற்று செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகன்- கமலாதரன் (இங்கிலாந்து): 447481292599
மகன்- கமலவாசன் (கனடா): 416-303-7675
மகன்- கமலதாசன் (இங்கிலாந்து): 447983612501
மகன்- கமலசிறி (இங்கிலாந்து): 447951070325