யாழ். தாவடியை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கனடா ஸ்காபுறோவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட Dr. சபாரட்ணம் முத்துவேலு அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம் சென்றவர்களான முத்துவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சொர்ணபாக்கியத்தின் (இன்பமலர்) பாசமிகு கணவரும், ஜீவகலா , சிவராஜன், நிரஞ்சலா, ஜெயராஜன் (Germany), கம்சலா, ஷர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மா , ஐங்கரன், வனிதா (Germany), மனோகரன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலம் சென்றவர்களான யோகம்மா , பொன்னாபரணம், கனகசபாபதி, பூபதி, இராசு ஆகியோரின் அன்பு சகோதரரும்,
செல்வமலர், அரியமலர், முருகதாஸ், இந்திரஜோதி, மீனா, மற்றும் காலஞ் சென்றவர்களான ஆறுமுகம், குமாரசுவாமி, பரமேஸ்வரி, கண்ணுத்துரை ஆகியோரின் மைத்துனரும், ஜெயனொளிபவன், சிவபாதசுந்தரம், மற்றும் காலஞ்சென்றவர்களான சித்திவிநாயகப்பிரகாசம், சுசிலா ஆகியோரின் சகலனும்,
சிந்துஜா, சௌமியா, வைஷ்ணவி, வினுஷன் , அர்ச்சனா, சோபிகா, பிரவீன், ஜவின், கிரிஷாந்த், அசோக், ஹரிசன், அஷ்மிதா , ராஜரூபன் , கோபி, ஜொசுவா , கிந்துசா, சாயிதனா ஆகியோரின் பாசமிகு பேரனும், இஷாரா, இவானா, ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் யூலை 31, 2021 சனிக்கிழமை மாலை 6:00 மணியிலிருந்து இரவு 9:00 மணிவரையும், மறுநாள் ஆகஸ்ட் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் 2:30 மணிவரையும் பார்வைக்காக 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home மண்டபத்தில் வைக்கப்பெற்று, தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு 12492 Woodbine Avenue, Gormley, ON, LOH 1GO என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Highland Hills Crematorium இல் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
மனைவி : (416) 609-3739,
சிவராஜன் (மகன்) : (416) 804-6693
ஜெயராஜன் (மகன்): 49 160-8171-620,
மனோகரன் (மருமகன்): (416) 722-2914
ரட்ண ராஜா (மருமகன்): (647) 619-7388,
ஸ்ரீமுருகன் (மருமகன்): (416) 660-9171