The Re-opening Ceremony of Netwyn.Place, took place yesterday at 10, Thornmount Drive in Scarborough. It was a graceful event and the President of the Company Mr. Kula Sellathurai invited only a very limited number of Friends and his employees.
எமது நண்பரும் கனடா வாழ் தமிழ் பேசும் வர்த்தகப் பெருமக்களில் வெற்றிகரமாக இயங்கி வருபவருமான திரு குலா செல்லத்துரையின் Netwyn.Place நிறுவனத்தின் மீள் திறப்பு விழா வைபவம் 10 Thornmount Drive in Scarborough. என்னும் விலாசத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
கோவிட்-19 காரணமான வர்த்தகப் பின்னடைவிற்குப் பின்னர் இந்த நிறுவனம் மீண்டும் திறக்கப்பெற்றுள்ளது.
குறைந்த எண்ணிக்கையுடைய நண்பர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் அழைக்கப்பெற்றிருந்தனர்.
உதயன் பிரதம ஆசிரியர் அங்கு தனது பாரியாருடன் கலந்து கொண்டார். மற்றும் திரு கணேசன் சுகுமார் உட்பட பல தமிழ்பேசும் வர்த்தக நண்பர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியும் படங்களும்: சத்தியன்